Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் இணைந்து தர்பார் பட அப்டேட் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி இந்த வருடம் பேட்ட என்ற மாஸ் படத்தை கொடுத்தார். அதற்கு அடுத்ததாக அவர் நடித்துவரும் படம் தர்பார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி முதன்முறையாக நடித்துவரும் படம் இது. இப்படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்தது.

படப்பிடிப்பு முடிந்ததையடுத்து அண்மையில் ரஜினி அவர்கள் படத்தின் டப்பிங்கையும் தொடங்கினார், அந்த புகைப்படங்களும் வெளியானது.

தற்போது முருகதாஸ் தர்பார் பட டப்பிங் முடிந்ததாகவும், இதை தன்னார் மறக்கவே முடியாத அனுபவம் என்றும் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் போட்டு டுவிட் செய்துள்ளார்.