Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ. 200 கோடி வசூலித்த படங்களின் முழு விவரம்- லிஸ்டில் அஜித் இல்லையா?

2019ம் வருடம் இந்த வருடம் வெற்றிகரமாக முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் இப்போது இந்த வருடத்தில் கலக்கிய, சொதப்பிய படங்களின் விவரங்கள் எல்லாம் வருகின்றன.

சினிஉலகம் தளத்தில் கூட ரூ. 100 கோடியை வசூலித்த படங்களின் விவரத்தை பதிவு செய்தோம். தற்போது தென்னிந்திய சினிமாவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.

இந்த லிஸ்டில் அஜித் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை, ரஜினி மற்றும் விஜய்யின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதோ உங்களுக்காக அந்த விவரங்கள்,

  • எந்திரன்
  • பாகுபலி
  • பாகுபலி 2
  • 2.0
  • KGF
  • சாஹோ
  • ரைசா நரசிம்ம ரெட்டி
  • பிகில்