பிகில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளிக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து வசூலிலும் இப்படம் பெரும் சாதனை செய்தது, இந்நிலையில் இயக்குனர் அட்லீ எப்போதும் காப்பியடித்து தான் படம் எடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
அதில் தற்போது பிகில் படத்திலும் பல காட்சிகள் காப்பி என்று ஒரு சர்ச்சை தொடர்கின்றது, அதிலும் ராயப்பன், மைக்கல் சம்மந்தப்பட்ட காட்சிகள் அப்படியே தேவர்மகன் காப்பி என்று கூறினார்கள்.
அதேபோல் ஜாக்கி ஷெரபை ராயப்பன் மிரட்டும் காட்சி, அஞ்சான் படத்திலேயே வந்துள்ளது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஆனால், அட்லீ நான் பல படங்களை பார்த்து தான் எடுத்துள்ளேன், என்று வெளிப்படையாக பேசினார், மேலும், காட்சி ஒன்றாக இருந்தலும், அதன் உணர்வு என்னுடையதாக தான் இருக்கும் என்றும் தெரிவித்தார், அதாவது ஒரு காட்சியை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு தான் எடுப்பதாக தெரிவித்தார்.
அது மட்டுமின்றி வெளிநாட்டு படங்களில் இருந்து அவர் காப்பியடித்த காட்சிகளை பார்ப்போம், இதோ...
— sundar raajᴺᴷᴾ (@sundarraaj901) October 12, 2019
Copy Cat Atlee #Bigil #BigilDisaster #Kaithi #BigilReview #BigilBlockbuster #KaithiReview pic.twitter.com/YBj5Lvrtse
— Cute (@Kavitha70826745) October 25, 2019