Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கத்தமிழன் இரண்டு நாட்கள் மொத்த வசூல் நிலவரம்

சங்கத்தமிழன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் முதல் நாள் ஒரு சில பிரச்சனைக்காரணமான இரவு காட்சி முதல் தான் ரிலிஸானது.

இந்நிலையில் சங்கத்தமிழன் இரண்டு நாட்கள் முடிவில் தமிழகத்தில் நல்ல ஓப்பனிங் தான் பெற்றுள்ளது.

இரண்டு நாட்களில் சுமார் ரூ 5 கோடிகளுக்கு மேல் சங்கத்தமிழன் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது, ஆனால் இன்றிலிருந்து தான் படத்தின் உண்மையான கலநிலவரம் தெரியவரும்.