Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையராஜா இசைக்கு வயசே ஆகாதா! இணையத்தில் செம்ம வைரலாகும் சைக்கோ பாடல்

இளையராஜா 70 வயதை தாண்டியும் இன்றும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். அதிலும் இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களின் பேவரட் சித் ஸ்ரீராமையும் தன் இசையில் பாட வைத்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் இசையமைத்து வரும் சைக்கோ படத்தில் ஒரு சிங்கிள் ட்ராக் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பாடல் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகின்றது, இதோ அதை நீங்களும் கேட்டு மகிழுங்கள்...