Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இடத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்கள்- கடும் போட்டியில் ரஜினி, விஜய்

ரஜினி-விஜய் இவர்களது படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் கடும் சண்டையில் இருக்கின்றன.

இவர்களின் படங்கள் வரும்போதும் மாற்றி மாற்றி முதல் இடம் பிடிப்பார்கள். விஜய்யின் பிகில் எல்லா இடங்களிலும் வசூல் சாதனை செய்துவிட்டது.

இந்த பட சாதனைகளை முறியடிக்க தயாராகி வரும் ரஜினியின் தர்பார், படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சரி பாக்ஸ் ஆபிஸில் முக்கிய இடமாக பார்க்கப்படும் கர்நாடகாவில் இதுவரைக்கும் அதிகம் வசூலித்த முதல் 5 தமிழ் படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • 2.0
  • கபாலி
  • பிகில்
  • பேட்ட
  • சர்கார்
இதில் ரஜினியே முதல் 5ல் 3 வெற்றி படங்கள் கொடுத்து சாதனை செய்துள்ளார்.