ஆக்ஷன், சங்கத் தமிழன் சென்னையில் வசூல் செய்கிறதா? இல்லையா?- பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
தீபாவளிக்கு பிகில், கைதி இரண்டு மாஸ் படங்கள் வெளியானது. அப்படங்களை தொடர்ந்து இரண்டு வாரங்களாக எந்த படமும் வெளியாகாத நிலையில் கடந்த வாரம் ஆக்ஷன், சங்கத் தமிழன் வெளியானது.
விஷாலின் ஆக்ஷன் படம் பிரச்சனைகள் இல்லாமல் வெளியானாலும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் பிரச்சனைகளுக்கு பிறகு நவம்பர் 15 அன்று இரவு வெளியானது.
இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கி வருகின்றன.
சரி ரிலீஸ் ஆன நாளில் இருந்து இப்படங்கள் எவ்வளவு வசூலித்தன என்ற விவரம் இதோ,
- சங்கத் தமிழன்- ரூ. 78 லட்சம்
- ஆக்ஷன்- ரூ. 91 லட்சம்