Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-64 இந்த படத்தை போல் தான் இருக்குமா? இணையத்தில் கசியும் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த பிகில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா ஜோடியாக நடிக்கவுள்ளார், மேலும் ,சாந்தனு, ஸ்ரீமன், சேத்தன் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் பிரபல கல்லூரி ஒன்றில் எடுத்து வருகின்றனர், இதில் விஜய் கல்லூரி ஆசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் இப்படம் கமல் நடித்த நம்மவர் படம் போலவே இருக்கும் என்று இணையத்தில் ஒரு செய்தி கசிந்து வருகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.