Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் முக்கியமான இடத்தின் முழு வசூல் நிலவரம்- மெர்சலை விட எவ்வளவு அதிகம் தெரியுமா?

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. அப்படி ஒரு படம் என்றால் விஜய்யின் பிகில்.

அதிக பட்ஜெட்டில் இந்த வருடம் தயாரான இப்படம் ரூ. 180 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. ரிலீஸிற்கு பின் தயாரிப்பாளரும் படம் தங்களுக்கு லாபம் என்றனர்.

அதன்படி எல்லா இடங்களிலும் பெரிய லாபம் என்றில்லாமல் படத்தின் ஓகே என்பது போல் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் முக்கியமாக இப்படம் இதுவரை ரூ. 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இதற்கு முன் அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான மெர்சல் படம் தமிழ்நாட்டில் ரூ. 125 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.