Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 64வது படத்தின் புதிய அப்டேட்- ரசிகர்களுக்காக இதோ

விஜய் பிகில் படத்தை முடித்த கையோடு தனது 64வது படத்தில் நடிக்க பிஸியாகிவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் மாசு பிரச்சனைகளுக்கு நடுவில் நடந்து வருகிறது.

இன்னும் எத்தனை நாள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி வரும் டிசம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இதுவரை பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.