Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் இந்த இடங்களில் பிகிலுக்கு இந்த நிலைமை தான்- ஆனால்?

அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான 3வது படம் பிகில். தெறி, மெர்சலை போல் இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் தனது சினிமா பயணத்தில் ஒரு விளையாட்டு பயிற்சியாளராக 3முதன்முதலாக நடித்துள்ளார்.

ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 300 கோடி வசூலை தொட இருக்கிறது. ரசிகர்களும் படத்தின் முழு வசூல் சாதனையை கேட்க ஆர்வமாக உள்ளனர்.

வெளிநாட்டில் பல இடங்களில் விஜய்யின் பிகில் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் USA மற்றும் ஆஸ்திரேலியாவில் ரஜினியின் பேட்ட படம் முதல் இடம் வகிக்கிறது.