Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

25 நாள் முடிவில் விஜய்யின் பிகில்- எல்லா இடங்களிலும் படத்தின் முழு வசூல் விவரம்

விஜய்யின் பிகில் தீபாவளிக்கு மாஸ் ரிலீஸ் ஆன படம். படம் ரூ. 300 கோடி வசூலை தொடவுள்ளது.

இதற்கு நடுவில் படம் வெற்றிகரமாக 25வது நாளை கடந்துவிட்டது. ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வந்தனர்.

பிரபலங்களும் பிகில் படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் கலந்த கொண்டனர். சரி தற்போது வரை படம் எல்லா இடங்களிலும் எவ்வளவு வசூலித்தது என்ற மொத்த விவரம் இதோ,

  • தமிழ்நாடு- ரூ. 141 கோடி
  • சென்னை- ரூ. 13.28 கோடி
  • கேரளா- ரூ. 19 கோடி
  • கர்நாடகா- ரூ. 18.5 கோடி
  • ஆந்திரா- ரூ. 20.5 கோடி
  • நார்த் இந்தியா- ரூ. 3 கோடி
  • மலேசியா- ரூ. 20 கோடி
  • சிங்கப்பூர்- ரூ.7.8 கோடி
  • இலங்கை- ரூ. 9 கோடி
  • பிரான்ஸ்- ரூ. 3.7 கோடி
  • அமெரிக்கா, கனடா- ரூ 10.5 கோடி
  • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து- ரூ 11 கோடி
  • மற்ற இடங்கள்- 5 கோடி

வெளிநாடுகளில் சில இடங்களில் படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.