Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்போதும் மாஸ் செய்யும் அஜித்தின் விஸ்வாசம்- வைரல் வீடியோ, அசந்துபோன ரசிகர்கள்

வருட ஆரம்பத்தில் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகின. பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் எது ஜெயிக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

அஜித்தின் விஸ்வாசம் குடும்பங்கள் வந்து பார்க்கும் அளவிற்கு இருக்க பிரம்மாண்ட வெற்றி பெற்றது. படத்தின் கதையை தாண்டி கண்ணாண கண்ணே பாடல் மக்களிடம் படு ஹிட்டடித்தது.

இந்த பாடலை 2019ம் வருடம் பாடாதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இந்த நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். அதில் நிகழ்ச்சியின் முடிவில் கண்ணாண கண்ணே பாடல் பாடப்பட்டுள்ளது.

அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது, அந்த வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் டி.இமான். இதோ