Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்

தலதளபதி ரசிகர்களிடம் எப்போதும் ஒரு வகை சண்டை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தற்போது யார் படம் அதிக வசூல் செய்தது என்று பெரிய சண்டை நடந்து வரும்.

இந்த வருடம் கூட விஸ்வாசம் அதிக வசூலா, பிகில் அதிக வசூலா என்று இந்த நேரத்தில் கூட இணையத்தில் சண்டை நடந்துக்கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில் தற்போது டுவிட்டரில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சொன்னதை வைத்து விஜய் ரசிகர்கள் ஆபிஸுக்கு வாடா என்று கிண்டல் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அஜித் ரசிகர்கள் பதிலுக்கு ஆபிஸே இல்லையே என்று ட்ரெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.