Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் 2019ம் வருடத்தில் நிறைய படங்கள் வெளியாகிவிட்டன. பெரிய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பலரது படங்கள் வெளியாகிவிட்டன.

இதில் நல்ல படங்களும் உள்ளது, அதிக பட்ஜெட்டில் தயாராகி மோசமாக முடிந்த படங்களும் உள்ளது. பேட்ட, விஸ்வாசம், பிகில் என பல வெற்றிப் படங்கள் உள்ளது.

சரி இந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிகம் ஹிட்டடிக்கும் என எதிர்ப்பார்த்து மோசமாக முடிந்த படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்,

  • சார்லி சாப்ளின் 2
  • கண்ணே கலைமானே
  • தேவ்
  • வந்தா ராஜாவா தான் வருவேன்
  • ஐரா
  • 90 ML
  • குப்பத்து ராஜா
  • மிஸ்டர் லோக்கல்
  • அயோக்யா
  • ஆக்ஷன்
  • சங்கத் தமிழன்
  • NGK
  • காப்பான்
  • கென்னடி க்ளப்
  • ஜாக்பாட்
  • சாஹோ