Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்ஷன், சங்கத் தமிழன் படங்களின் முழு வசூல் விவரம்- முன்னிலையில் யார்?

தமிழ் சினிமாவில் தீபாவளி அன்று வெளியான படம் பிகில், கைதி. இந்த படங்கள் வெளியாகி 2 வாரங்கள் வரை எந்த ஒரு பெரிய படமும் வெளியாகவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்கள் ஆக்ஷன், சங்கத் தமிழன். விஷால், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன.

ஆனால் எல்லா இடங்களிலும் படம் நல்ல வசூலை செய்து வருவதாக தான் தகவல்கள் வருகின்றன. சரி நேற்று வரை இந்த இரண்டு படங்கள் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

  • ஆக்ஷன்- ரூ. 1.07 கோடி
  • சங்கத் தமிழன்- ரூ. 1.08 கோடி