Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது, என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். ஏற்கனவே கட்சி தொடங்கும் வேலை, பொங்கலுக்கு தர்பார் படம் ரிலிஸ் என கொண்டாட்டம் தான்.

அப்படியிருக்க இன்னும் சில தினங்களில் ரஜினியின் பிறந்தநாள் வருவதாக் ரசிகர்கள் அதையும் சேர்த்துக்கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ட்ஜிட்டர் செய்யப்பட்ட மெகா ஹிட் படமான பாட்ஷா மீண்டும் ரீரிலிஸ் ஆகவுள்ளதாம்.