Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கருக்கு பிறகு அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த 4 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியுள்ளது, இந்நிலையில் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் ஷங்கருக்கு பிறகு அதிக 1 மில்லியன் டாலர் வசூல் கொடுத்தது அட்லீ தானாம்.

இவரின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் சிங்கப்பூரில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.