Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ஏரியாவில் பிகில் நஷ்டம் தாங்க, மீண்டும் பிரச்சனையை தொடங்கிய தயாரிப்பாளர்

பிகில் படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலையும் இப்படம் தந்தது, அப்படியிருக்க தமிழகத்தில் பிகில் போட்ட பணத்தை எடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.

மேலும், ரூ 80 கோடி வரை இப்படத்திற்கு ஷேர் கிடைத்துள்ளதாகவும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருந்தார்.

ஆனால், தயாரிப்பாளர் ராஜன் மீண்டும், பிகில் படம் திருச்சி பகுதியில் மட்டும் ரூ 1 கோடி நஷ்டம் என பிரச்சனையை ஆரம்பித்து வைத்துள்ளார்.