Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை மொத்த வசூலை நெருங்கும் கைதி, கார்த்தி செம்ம மாஸ்

கார்த்தி நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக கைதி படம் ரிலிஸானது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அது மட்டுமின்றி இப்படம் கடந்த வாரமே ரூ 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரூ 108 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்திருந்தது.

இந்த வசூலை கைதி படம் தன் மொத்த ஓட்டத்தில் நேர்கொண்ட பார்வை வசூலை முந்தி விடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் கைதி படம் இன்னும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.