Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றே இடங்களில் மட்டும் தான் பேட்ட லீடிங், மற்ற அனைத்து இடங்களிலும் பிகில் தான்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவந்த படம். இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து ரூ 300 கோடி வரை இப்படம் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த பேட்ட படத்தை பிகில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேலும், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல இடங்களில் பேட்ட-யை பிகில் முந்தி சாதனை படைத்துள்ளது.

ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட இந்தியாவில் மட்டுமே பேட்ட வசூலை பிகில் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.