Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்- யார் தெரியுமா?

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அண்மையில் அவர் பாலிவுட் பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பிரபலமானது.

தற்போது அவரது படம் குறித்து ஒரு தகவல். வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பெயரில் புதிய படம் நடிக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் பிரபல இயக்குனர் மோகன் ராஜா.

படத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான வேடம் என கூறப்படுகிறது.