Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த தல, அப்படி என்ன தெரியுமா?

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் வந்தது, இதற்காக அஜித் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார்.

அதோடு ஷாலினியின் பள்ளித்தோழிகளை இந்த விழாவிற்கு அஜித் வருமாறு அழைப்பு விடுக்க, அவர்களும் இந்த பார்ட்டிக்கு வந்தது ஷாலினிக்கு செம்ம சர்ப்ரைஸாம்.

அது மட்டுமின்றி ஷாலினியின் சிறிய வயது புகைப்படங்கள் எல்லாம் சேர்த்து ஒரு ஸ்லைட் ஷோ வந்துக்கொண்டே இருந்ததாம்.