Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த ஒரு சிஜி ஒர்க் இல்லை, ஆக்‌ஷன் இல்லை, ஆனாலும் உலகளவில் வசூலில் 42வது இடம் ஜோக்கர்

ஜோக்கர் உலகம் முழுவதும் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களிடம் இருந்தது.

அனைவரும் நினைத்தது போலவே படமும் செம்ம வரவேற்பு பெற, தற்போது வரை ஜோக்கர் 1.02 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

பொதுவாக உலகளவில் வசூல் செய்யும் படங்கள் சிஜி நிறைய இருக்கும் அல்லது நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கும்.

அப்படி எந்த ஒரு விஷயமும் இல்லாமல் இத்தனை ஆயிரம் கோடிகளை வசூல் செய்தது ஜோக்கர் படம் படைத்த இமாலய சாதனையாகும்.