Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் கூட வராத அஜித் படம், ரசிகர்கள் கவலை

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் இந்த வருடம் மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது.

ஆனால், பேட்ட படம் கூட வந்ததால் விஸ்வாசம் படம் ரூ 180 கோடி வசூலோடு நின்றது, இதனால், அஜித் ரசிகர்களின் ரூ 200 கோடி கனவு தகர்ந்தது.

இந்நிலையில் அஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துக்கொண்டு இன்னும் ரூ 200 கோடி க்ளப்பில் இணையாதது அவருடைய ரசிகர்களுக்கு வருத்ததை தர, கண்டிப்பாக இதற்கு வலிமை பதில் சொல்லும் என்று காத்திருக்கின்றனர்.