Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்தியின் கைதி 4 வார முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டில் நல்ல நல்ல படங்கள் வெளியாகின.

அதில் ஒன்று தான் கார்த்தியின் கைதி, வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு தயாரான இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இப்போதும் படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சரி படம் வெளியாகி 4 வார முடிவில் சென்னை, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

  • தமிழ்நாடு- ரூ. 52 கோடி
  • சென்னை- ரூ. 5.21 கோடி