Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ல் டாப் வசூலில் இடம்பெற்ற படங்கள்- யார் யார் படங்கள் வந்துள்ளது தெரியுமா?

இந்திய சினிமா ஹாலிவுட் ரேஞ்சில் படங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன.

அதிலும் தமிழ் சினிமாவில் நல்ல அதிக பட்ஜெட் படங்கள் என்றில்லாமல் தரமான கதைக்களத்தை கொண்ட படங்களாக வந்துள்ளன.

அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படங்கள் பிடித்துள்ளது. அதேசமயம் தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படங்கள் அதிகம் உள்ளன.

சரி ரூ. 100 கோடி அதாவது உலகம் முழுவதும் சென்சுரி அடித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • பிகில்
  • பேட்ட
  • விஸ்வாசம்
  • காஞ்சனா 3
  • நேர்கொண்ட பார்வை
  • கைதி