Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் படங்களில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?- அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த படங்கள் சில உள்ளன. அதிலும் மக்கள் மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்கும் கதைகளும் உண்டு.

அப்படி மக்களிடம் வெற்றிப் பெற்ற படங்களில் பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் படங்களை கூறலாம். இந்த படங்களில் எல்லாம் முதலில் வேறொரு நடிகர் தான் கமிட்டானாராம்.

பாய்ஸ் படத்தில் சித்தார்த் வேடம், சுப்ரமணியபுரத்தில் ஜெய் வேடம், காதல் படத்தில் பரத் கதாபாத்திரம் என நடிக்க முதல் தேர்வாக இருந்தது நடிகர் சாந்தனு தானாம்.

இந்த தகவலை அவரே டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.