விஜய்யின் பிகில் இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று. ரூ. 300 கோடியை எட்டவுள்ள நிலையில் படம் பல விஷயங்களில் சாதனை படைத்து வருகிறது.
படத்தின் ரிலீஸிற்கு பிறகு இரண்டு வாரங்களாக பெரிய படங்கள் வரவில்லை என்பதால் படம் நன்றாக ஓடியது.
இப்போது ஆக்ஷன், சங்கத் தமிழன், ஆதித்ய வர்மா என அடுத்தடுத்து பெரிய படங்கள் வந்ததால் பிகில் படம் திரையிடும் காட்சிகள் குறைந்தன.
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனைகள் படைத்த இப்படம் இந்த வாரத்திலும் ஒரு சாதனை செய்துள்ளது. அதாவது பிரபல வானொலியில் இந்த வார முடிவில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் விஜய்யின் பிகில் பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதோ அந்த விவரம்,