Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரசிகர்களே தர்பார் அப்டேட் வருகிறது, தயாரா?- இதோ அந்த தகவல்

இந்த வருடம் பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸுடன், ரஜினி முதன்முறையாக கூட்டணி வைத்திருக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகின்றனர்.

படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லைகாவிடம் இருந்து ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது.

அதாவது நாளை தர்பார் படம் குறித்து தகவல் ஒன்று வர இருக்கிறதாம், அது என்ன என்று கேட்டுள்ளனர் தயாரிப்பு குழு.