Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5வது வாரத்தில் விஜய்யின் பிகில் படத்தின் நிலைமை என்ன?- பிரபல திரையரங்கம் தகவல்

அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான பிகில் படம் 5வது வாரத்தில் உள்ளது. இதில் பணியாற்றிய அனைவரும் அடுத்தடுத்த தங்களது பட வேலைகளில் இறங்கிவிட்டனர்.

படம் இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 25வது நாளை கடந்த இப்படம் 100 நாள் வரை திரையரங்குகளில் ஓட வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

அது நடக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது 5வது வாரத்தில் படத்திற்கு வரவேற்பு உள்ளதா என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

அதற்கு பதில் கிடைப்பது போல் 5வது வாரத்தில் தங்களது திரையரங்கில் பிகிலுக்கு என்ன நிலைமை என்று பதிவு செய்துள்ளனர். இதோ அவர்களது டுவிட்,