ஆதித்ய வர்மா த்ருவ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதை விட இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் முதல் நாள் இப்படத்திர்கு நல்ல ஓப்பனிங் இருந்தது.
இரண்டாம் நாள் இன்று நேற்றை விட பெரிய ஓப்பனிங் உள்ளதாக பல திரையரங்க உரிமையாளர்களே கூறியுள்ளனர்.