Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? கேட்டால் அசந்துவிடுவீர்கள்!

தமிழ் சினிமாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் இந்த வருடம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது என்றே சொல்லலாம்.

அதிலும் இந்த வருடம் பிகில், விஸ்வாசம், பேட்ட, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூலில் மெகா சாதனையை செய்தது.

இந்நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமா மட்டும் உலகம் முழுவதும் ரூ 1300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் கோமாளி, அசுரன், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் எல்லாம் அந்தந்த நடிகர்களின் திரைப்பயணத்தில் அதிகப்பட்ச வசூலாக அமைந்துள்ளது.