Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையாவே எனக்கு தெரியலங்க, கௌதம் மேனன் ஓபன் டாக்

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல அழகான படங்களை கொடுத்தவர். ஆம், அவருடைய படத்தில் தான் காட்சிக்கு காட்சி அத்தனை அழகாக இருக்கும்.

அந்த வகையில் கௌதம் இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்காக இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘எப்படி உங்கள் படத்தில் மட்டும் காதல் காட்சிகள் இத்தனை நன்றாக உள்ளதே?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘உண்மையாவே எனக்கு தெரியலங்க, அதுவாக வருவது தான், என்ன எழுதப்போகிறேன் என்ன மனநிலையில் உள்ளேன் என்று எனக்கே தெரியாது’ என பதில் அளித்துள்ளார்.