Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் சிங்கிள் ட்ராக் எப்போது வருகிறது தெரியுமா? இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் தர்பார். இப்படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில் பேட்ட-யை தொடர்ந்து தர்பார் படத்திற்கும் அனிருத் தான் இசை, தற்போது தர்பார் படத்தின் சிங்கிள் ட்ராக் நவம்பர் 27ம் தேதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது.