Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்‌ஷன் படத்தின் மொத்த வசூல், மிகப்பெரிய ஏமாற்றம்

விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் சுமார் ரூ 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாம்.

அதாவது விஷாலின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக ஆக்‌ஷன் இருந்தது, ஆனால், படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் ஆக்‌ஷன் தமிழகத்தில் இதுநாள் வரை ரூ 10 கோடி வரை தான் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் பெரியளவில் இப்படம் நஷ்டத்தை சந்திக்க உள்ளது என்பது உறுதி.