Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ஒரு மிகப்பெரிய தோல்வியை நோக்கி விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். ஆனால், விஜய் சேதுபதி கமர்ஷியலாக நடித்த எந்த படமும் ஓடவில்லை என்பதே உண்மை.

அந்த வரிசையில் தற்போது சங்கத்தமிழனும் இணைந்துவிட்டது, ஆம் சங்கத்தமிழன் படம் முதல் நாள் ரிலிஸாகாமல் ஒருநாள் தள்ளி சென்றதே படத்திற்கு மைனஸாக அமைந்தது.

அதை தொடர்ந்து படத்திற்கு தற்போது வரை ரூ 8.5 கோடி வரை தான் தமிழக வசூல் வந்திருக்கும், இதனால் படம் விஜய் சேதுபதிக்கு மற்றொரு தோல்வியாக அமைந்துள்ளது.