Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்ஷன், சங்கத் தமிழன், ஆதித்ய வர்மா படங்களின் வசூல் விவரம்?- முதலிடத்தில் எந்த படம்?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான படம் ஆதித்ய வர்மா.

இந்த படம் முதலில் வர்மா என்ற பெயரில் தயாராக பின் சரியாக வரவில்லை என்பதால் ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டு கடந்த வாரம் வெளியாகிவிட்டது.

படத்தை பார்த்தவர்கள் அனைவரும் விக்ரம் மகன் துருவ்வின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

சரி இந்த படத்தோடு அதற்கு முந்தைய வாரங்கள் வெளியான ஆக்ஷன் மற்றும் சங்கத் தமிழன் என 3 படங்கள் இதுவரை சென்னையில் எவ்வளவு வசூல் என்பதை பார்ப்போம்.

  • ஆதித்ய வர்மா- ரூ. 98 லட்சம் (3 நாள்)
  • ஆக்ஷன்- ரூ. 1.14 கோடி (10 நாள்)
  • சங்கத் தமிழன்- ரூ. 1.26 கோடி (9 நாள்)