Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதியால் அப்செட் ஆன திரையரங்க உரிமையாளர்கள்!

கைதி கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் இன்று கைதி படம் ட்ஜிட்டல் தளங்களில் ரிலிஸாகியுள்ளது.

ஆனால், படம் நேற்று கூட ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்கில் ஓட, இப்படி அதற்குள் டிஜிட்டல் தளத்தில் படங்களை வெளியிடுவது மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கும் என சில திரையரங்க உரிமையாளர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.