Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆமா இது யாரு? செம்ம கிண்டலுக்கு உள்ளான பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் தற்போது வரும் அனைத்து படங்களுக்கும் பர்ஸ்ட் லுக் என்று ஒன்று உள்ளது. எப்போதும் இது பெரிய படங்களுக்கு உற்று கவனிக்கப்படும்.

அந்த வகையில் ஜெயலலிதா குறித்த வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்போகிறார்கள் என்பதுமே பரபரப்பு தொடங்கிவிட்டது.

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர, அதில் கங்கனாவின் லுக் கொஞ்சம் கூட ஜெயலலிதாவோட மேட்ச் ஆகவில்லை என்று நெட்டில் கலாய்த்து எடுத்துவிட்டனர்.

இன்னும் சிலர் இது யாரு? ஜெயலலிதாவா? தீபாவா? என்றும் கலாய்த்தனர்.