Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64 படத்தின் இந்த முக்கிய விஷயத்தை கவனிப்பது இவரா?

இளம் இயக்குனர் லோகேஷ் கைதி என்ற படத்தை கொடுத்து தான் எப்படிபட்ட இயக்குனர் என்பதை காட்டி விட்டார். அடுத்து இவர் தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

படத்திற்கான பெயர் என்ன என்பது தெரியவில்லை, ஆனால் படப்பிடிப்பு டெல்லியில் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் பிரபலங்கள் நடித்த அனுபவம் குறித்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் படம் குறித்து வந்த முக்கிய தகவல் என்னவென்றால் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளை ஸ்டன்ட் சில்வா அவர்கள் தான் கவனிக்கிறார்களாம்.

அவரது குழு இதற்காக பல வேலைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.