Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு பெறாத ஆதித்ய வர்மா, வசூல் விவரம் இதோ

ஆதித்ய வர்மா தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆதித்ய வர்மா தமிழ்நாட்டில் டீசண்ட் ஓப்பனிங் இருந்தாலும், வெளிநாடுகளில் இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில் சிங்கப்பூரில் மிக குறைந்த அளவே இப்படம் வசூல் செய்ய, அமெரிக்காவில் ரூ 4.12 லட்சம், யுகே-வில் ரூ 4.79 லட்சம், ஆஸ்திரேலியாவில் ரூ 4.46 லட்சம் முறையே வசூல் செய்துள்ளது.