Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனனின் ஜோஸ்வா படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த வாரம் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜோஸ்வா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் கௌதம் படம் என்றாலே பாடல்கள் செம்ம ஹிட் அடிக்கும்.

அறிமுக இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்த மறுவார்த்தை பாடல் ரீச் குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் தற்போது ஜோஸ்வா படத்திற்கும் தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.