Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் பல கோடி பட்ஜெட் படத்தின் நிலை, வெளிவந்த மாஸ் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் கடைசியாக வந்த நம்ம வீட்டு பிள்ளை செம்ம ஹிட் அடித்தது, இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ஹீரோ படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல கோடி பட்ஜெட்டில் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை தொடங்கினார், இப்படத்தை இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கி வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பட்ஜெட் காரணமாக பாதியில் நிற்க, தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பிரச்சனைகள் தீர்ந்து ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாம், இதை சிவகார்த்திகேயனே கூறியுள்ளார்.