Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சி, எந்த செட்டில் எடுக்கப்போகிறார்கள் தெரியுமா?

தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகின்றது.

ஆனால், விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் டெல்லியில் முழுவதும் எடுத்துவிட்டார்களாம், அடுத்து பெங்களூரில் ஒரு சில காட்சிகள் எடுக்கவுள்ளார்களாம்.

இதில் தான் விஜய் சேதுபதியும் கலந்துக்கொள்வார் என கூறப்படுகின்றது, இதற்காக பெங்களூரில் பிரமாண்ட சிறைச்சாலை செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம்.

இந்த செட்டில் தான் விஜய், விஜய் சேதுபதி இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.