Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஞ்சித்தின் அடுத்தப்படம் குறித்து வந்த செம்ம அப்டேட்ஸ், இதோ

ரஞ்சித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர். இவர் கடைசியாக இயக்கிய காலா படம் மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது.

இதை தொடர்ந்து ரஞ்சித் வடசென்னை மக்களின் பாக்ஸிங் விளையாட்டு குறித்து ஒரு கதையை எடுக்கவுள்ளார்.

இதில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கின்றாராம், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 20ம் தேதி தொடங்கவுள்ளது.

இப்படத்தின் வழக்கம் போல் வடசென்னை மக்களை வைத்து பெரும்பாலான காட்சிகள் ரஞ்சித் எடுக்கவுள்ளாராம்.