Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை வைத்து எடுக்க நினைத்த படத்தை போஸ்டராக காட்டிய கௌதம், ENPT-ல் இதை கவனித்தீர்களா?

கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் மேகா ஆகாஷ் படத்திலும் ஹீரோயினாகவே நடித்துள்ளார், அதில் அவர் நடித்துள்ள படத்திற்கு துப்பறியும் ஆனந்தன் என்று டைட்டில் என்று இருக்கும்.

இந்த டைட்டிலுக்கு ஒரு கதை உள்ளது, அஜித் சிவாஜி ப்ரோடைக்‌ஷனுக்காக ஒரு படம் நடிக்கவிருந்தார், அதை கௌதம் தான் இயக்கவும் இருந்தார்.

அப்படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என்று தான் டைட்டில் வைத்திருந்தார், ஆனால், அதற்கு பதிலாக தான் சரண் அசல் படத்தை அந்த நிறுவத்திற்கு எடுத்தார் என்பது வேறுக்கதை.