Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் தர்பார் படம் குறித்து வந்த மாஸ் அப்டேட்- அடுத்த டிரண்டிற்கு தயாரா?

ரஜினியின் தர்பார் படம் வரும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவர ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் வெளியானது படத்தின் சும்மா கிழி பாடல். பாடல் யூடியூபில் வெளியாகி பல சாதனைகள் செய்தது.

இப்போது வரை பாடல் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பதாக அனிருத் டுவிட் போட்டுள்ளார். அடுத்த அப்டேட் என்னவென்றால் படத்தின் அடுத்த பாடல் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

loading...