Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதித்ய வர்மா, சங்கத் தமிழன், Frozen படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

தீபாவளி அடுத்து இரண்டு வாரங்களுக்கு புதுப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

பின் ஆக்ஷன், சங்கத் தமிழன் வெளியாக அடுத்த வாரமே Frozen, ஆதித்ய வர்மா படங்கள் வெளிவந்தன. இன்று தனுஷின் நீண்டநாள் பிரச்சனையில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகியிருக்கிறது.

இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சரி இதற்கு முன் வெளியான ஆக்ஷன், சங்கத் தமிழன், ஆதித்ய வர்மா, Frozen படங்களின் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • சங்கத் தமிழன்- ரூ. 1.34 கோடி (13 நாள்)
  • ஆதித்ய வர்மா- ரூ. 1.29 கோடி (1 வாரம்)
  • ஆக்ஷன்- ரூ. 1.17 கோடி ( 1 வாரம்)
  • Frozen 2- ரூ. 1.27 கோடி (1 வாரம்)