Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் காட்சி ரிலிஸாகவில்லை, அப்படியிருந்தும் இவ்வளவு வசூலா எனை நோக்கி பாயும் தோட்டா!

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வந்த பிகில், கைதி தொடர்ந்து எந்த படத்திற்கும் பெரிய ஓப்பனிங் கூட இல்லை. அந்த வகையில் நேற்று தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயு ம் தோட்டாவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் பல இடங்களில் காலை காட்சி ரிலிஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அப்படியிருந்தும் இப்படம் நல்ல வசூல் வந்துள்ளது.

திருச்சியில் இப்படம் முதல் காட்சி எந்த திரையரங்கிலும் ரிலிஸாகவில்லை, ஆனால், அதை தொடர்ந்து அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆக இப்படம் முதல் நாள் ரூ 16 லட்சம் வரை அங்கு வசூல் செய்துள்ளது.